உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான சிவகாரத்திகேயன் டான் திரைப்படம்

#Sivakarthikeyan
advertisement

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சென்னையில் அதிகாலை  4:00 மணி காட்சி வெளியாகிய நிலையில் இந்த படத்தை பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

சென்னை கோயம்பேடு அருகே உள்ள திரையரங்கில் சிவகார்த்திகேயன், ஷிவாங்கி இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த  புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.